பால்கோவா தினம்

திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஃபுட்டிங் கேக், தஞ்சாவூர் அசோகா, சந்திரகலா, கோயில்பட்டி கடலைமிட்டாய் வரிசையில் என் நெஞ்சையள்ளும் இனிப்புப் பண்டங்களுள் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு முக்கிய இடமுண்டு. மற்றவற்றையெல்லாம் எம்பெருமான் எப்படியாவது ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறையாவது யாரிடமேனும் எனக்காகக் கொடுத்து அனுப்பிவிடுவான். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் லேசில் கிடைக்காது. இந்தக் குறையைத் தீர்ப்பதற்காக இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வெளியே அணிவகுத்திருக்கும் கடைகளுள் ஒன்றில் ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கிடைக்கிறது என்பதை … Continue reading பால்கோவா தினம்